Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பங்கு சந்தை நிஃப்டி 200 புள்ளிகள் வீழ்ச்சி: பின்னணி நாயகன் யார்? FII-வா? இல்ல DII-வா?-Stock Market Nifty 200 Points Fall: Who is the Background Hero? FII or DII?

பங்கு சந்தை நிஃப்டி 200 புள்ளிகள் வீழ்ச்சி: பின்னணி நாயகன் யார்? FII-வா? இல்ல DII-வா? - Stock Market Nifty 200 Points Fall: Who is the Background Hero? FII or DII?

    இன்று 22/05/2025 பங்கு சந்தை நிஃப்டி ஒரே நாளில்  200 புள்ளிகள் வீழ்ச்சியடைத்தன. இதற்கு பின்னணி நாயகன் யார்? என்று அனைவருக்கும் தெரிந்துகொள்ள கண்டிப்பாக ஆர்வம் மிகுதியாக இருக்கும். ஏனென்றால் கடந்த சில வாரங்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிஃப்டி இன்று ஒரே நாளில் 200 புள்ளிகள் சரிந்தன. கடந்த 16/05/2025, 19/05/2025, மற்றும் 20/05/2025 ஆகிய மூன்று தினங்களாக இறங்க தொடங்கிய நிஃப்டி 21/05/2025 சற்று ஏற  தொடங்கியது. இது சற்றே அனைவரையும் குழப்பியது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சில்லறை முதலீட்டாளர்களை (Retail Investor) நஷ்டம் அடைய வைக்க பின்னணி நாயகன்களாக FII மற்றும் DII ஆகிய இரண்டு பேரும் வலிமையாக பங்குகளை செய்தது தான் காரணம் ஆகும்.   


கருத்துரையிடுக

0 கருத்துகள்