நிஃப்டியின் அடுத்த நகர்வு: பேரணியா அல்லது சரிவா? - Nifty's Next Move: Rally or Collapse?
கடந்த ஏப்ரல் 7ம் தேதி சரிவிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக மீண்டுவந்த நிஃப்டி மீண்டும் கடந்த மே 16 ம் தேதி முதல் மே 20ல் வரை சரிவை நோக்கி செல்வது போல வரைபடம் காட்டுகிறது. கடந்த மூன்றுநாட்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (Foreign Institutional Investor) பங்குகளை வலிமையாக விற்க தொடங்கியதே காரணம் ஆகும். அதாவது அவர்கள் இதுவரை இலாபம் (Profit Booking) ஈட்டியது போதும் என நினைத்து விற்க தொடக்கி இருக்கலாம் அல்லது சில்லறை முதலீட்டாளர்களை குழப்பமடைய செய்து அவர்களை நஷ்டம் அடைய செய்த பின் மீண்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் முதலீடை தொடங்கலாம். எது என்னவாக நாலும் இருக்கட்டும் இறுதியில் குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor) தான் நிறுவன முதலீட்டாளர் மூலம் நஷ்டம் அடைகின்றனர்.

0 கருத்துகள்