Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Bullet Candle: One Candle to Rule the Trend: The Market’s Green Signal

 Bullet Candle: One Candle to Rule the Trend: The Market’s Green Signal


    வலுவான உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் சாதகமான உலகளாவிய சூழலால் தூண்டப்பட்டு, பங்குச் சந்தைகள் உயர்ந்து, 2025 ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டின. நேற்று 25549 என்ற நிலைக்கு நிஃப்டி சென்றது. இன்று நிஃப்டி மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர் பாக்கலாம். நேற்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (Foreign Institutional Investor) பங்குகளை வாங்க ஆரம்பித்துள்ளனர் எனவே சந்தை புதிய உச்சத்தைத் தொட்டது. இதே நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது.  இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் மற்றும் ஊக்கமளிக்கும் பொருளாதார தரவு, அதே நேரத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க எரிபொருள் தேவைக்கு மத்தியில் எண்ணெய் விலைகள் சிறிது அதிகரித்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்