நிஃப்டி 346.35 புள்ளிகள் வீழ்ச்சிக்கு யார் காரணம்? - Who is responsible for the Nifty 346.35 point fall?
இன்று 13.05.2025 நிப்டி 346.35 புள்ளிகள் வீழ்ச்சியடைய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர் வலிமையாக பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சந்தை காலை முதலே ஆட்டம் கண்டு வீழ்ச்சியை கண்டது.
0 கருத்துகள்