Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு யார் காரணம்? - Who is responsible for today's stock market rally?

இன்றைய பங்குச் சந்தை ஏற்றத்திற்கு யார் காரணம்? :

Who is responsible for today's stock market rally?



    நேற்றே கூறியது போல இன்றைய பங்குசந்தை ஏற்றத்திற்கு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மற்றும் தொழில்முறை வர்த்தகர் (Pro) தான்  முக்கிய காரணமாக இருந்து நிப்டி 916.70, பேங்க் நிப்டி 1787.60 மற்றும் சேன்செஸ் 2975.43 புள்ளிகள் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இன்று அணைத்து பிரிவு துறைகளிலும் வலிமையாக சந்தை உயரக் காரணமாக இருந்துள்ளனர். சில்லறை முதலீட்டாளர்கள் சந்தை வலிமையாக இறங்கும் என காத்து கொண்டு இருக்கின்றனர் எனவே இவர்களுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இவர்கள் கவனமாக வர்த்தகம் செய்யவேண்டும்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்