போர் பதற்றம் மீண்டும் இருப்பதால் நாளை சந்தையில் வர்த்தகம் செய்ய பொறுமை தேவை-Patience is needed to trade in the market tomorrow as war tensions are back.
சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என மீண்டும் அறிவிப்பு வந்துள்ளதால் நாளை சந்தையில் வர்த்தகம் செய்ய பொறுமை தேவை. போர் பதற்றம் மீண்டும் இருப்பதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாள்களுக்கு மீண்டும் பயம் இருக்கலாம். இதன் காரணமாக வலிமையான கரடி ஆட்டத்தை ஆரம்பித்து சந்தையில் விற்க நினைப்பார்கள் என எதிர்பாக்கலாம் எனவே பங்கு சந்தை வீழ்ச்சி அடைய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது. இருப்பினும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சந்தை வீழ்ச்சி அடையும் போது இதற்கு முன்னர் வலிமையை வாங்கி தக்க வைத்துள்ளனர். எனவே இதே நிகழ்வு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது இருந்தாலும் கவனமாக வர்த்தகம் செய்ய வேண்டும்.

0 கருத்துகள்