நிஃப்டி 395 புள்ளிகள் மேலே மீண்டும் FII ஆதிக்கம் தொடர்கிறதா?
Nifty 395 points up Is FII dominance beginning again?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில மாதங்களுக்கு முன் FII என்று கூறப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் இந்திய பங்குச்சந்தையை விட்டு வெளியேறினார். தற்போது சில நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் முதலீடை தொடக்கி உள்ளனர். இதனால் இன்று நிப்டி 395 புள்ளிகள் ஏற்றமடைந்தது. வர்த்தகம் தொடங்கியதும் 100 புள்ளிகள் மேல் சரிவடைந்தது மீண்டும் பின்னர் ஏற தொடங்கி 395 புள்ளிகள் ஏற்றம் என்ற அளவில் முடிவடைந்தது. இதேபோல் நாளையும் தொடருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

0 கருத்துகள்