Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமா? - Is it the right time to invest in gold?


தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமா? - 

Is it the right time to invest in gold? 


        இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை வலுவான ஏற்றத்திற்குப் பிறகு சாதனை அளவை எட்டிய பின், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) அவற்றின் சமீபத்திய உச்சங்களிலிருந்து 14% வரை சரிந்துள்ளன. இது மஞ்சள் உலோகத்தின் விலை ஏற்றம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்று முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பத் தூண்டியது. ஆனாலும் இந்தியாவில் தங்கத்தின் மீதுள்ள மோகம் குறையவில்லை யாருக்கும். தினம்தோறும் மக்களால் முடிந்தவரை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். பண்டிகை காலங்களிலும், திருமண விழாவின் போதும் மக்கள் வாங்கத்தான் செய்கின்றனர். தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் பார்த்தால், SBI Gold ETF அதன் 52 வார உயர் மட்டத்திலிருந்து சுமார் 14% சரிந்ததைக் காட்டியது, அதேபோல் 360 One Gold ETF மற்றும் Tata Gold ETF ஆகியவை அவற்றின் 52 வார உயர் மட்டத்திலிருந்து தலா 12% சரிந்தன. இதனை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய சரியான தருணமாக எடுத்து கொள்ளலாம் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்ற பின்பு. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்