ஏவுகணை ராஜதந்திரம்: பாதுகாப்புத்துறை பங்குகளின் எதிர்கால வளர்ச்சி: Missile Diplomacy: Future Growth of Defense Stocks
ஆபரேஷன் சிந்தூர் பிரம்மோஸ் ஏவுகணைகளின் துல்லிய தாக்குதல் அமைப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதல்களின் போது இந்திய இராணுவம் இந்த ஏவுகணையை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தியது இது முதல் முறையாக போரில் பயன்படுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், பிரம்மோஸ் ஆயுத அமைப்புகளை வழங்குவதற்காக தென்கிழக்கு ஆசிய நாடுடன் இந்தியா 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் இரண்டாவது தொகுதி ஏப்ரல், 2025 இல் பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்பட்டது. அர்ஜென்டினா உட்பட 15 மேற்பட்ட பல நாடுகளும் இந்தியாவிலிருந்து ஏவுகணை அமைப்பை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. எனவே பாதுகாப்பு துறை பங்குகள் இனிமேல் அபார வளர்ச்சியை காண இருக்கின்றன.
- Hindustan Aeronautics Ltd
- Bharat Dynamics Ltd
- Data Patterns (India) Ltd
- Paras Defence and Space Technologies Ltd
- Unimech Aerospace and Manufacturing
- ideaForge Technology Ltd
- NIBE Ltd
- Sika Interplant Systems Ltd
- CFF Fluid Control Ltd
- Taneja Aerospace and Aviation Ltd
- High Energy Batteries (India) Ltd
- TechEra Engineering (India) Ltd
- Nibe Ordnance and Maritime Ltd
- Bharat Electron
- Solar Industries
- Mazagon Dock
- Cochin Shipyard
- ITI
- Zen Technologies
- Data Pattern
- Astra Microwave
- Mishra Dhatu Nig
0 கருத்துகள்