Nifty இன்று ஏன் தடுமாற்றம்-Why is Nifty stagnating today?
இன்று 16/05/2025 இந்திய பங்குச்சந்தை NIFTY 42.30 புள்ளிகள் இறங்க வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் தான் காரணம். வலிமையாக விற்க தொடங்கினர். நிபிட்டி 25064 தொடங்கியதில் இருந்தே வெறும் 7 புள்ளிகள் தான் உயர்ந்தன. வெறும் 50 புள்ளிகள் உள்ளேயே வர்த்தகம் நடைபெற்றது. இறுதியாக 25019.80 புள்ளிகளில் நிபிட்டி முடிவடைந்தது. வார இறுதி நாள் என்பதால் யாருக்கும் ஆர்வம் இல்லை.

0 கருத்துகள்