Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஒவ்வொரு மாதமும் உங்கள் பாக்கெட்டில் பணம் - Money in Your Pocket Every Month

 ஒவ்வொரு மாதமும் உங்கள் பாக்கெட்டில் பணம் - Money in Your Pocket Every Month

        இதை செஞ்சா போதும் உங்க பாக்கெட்ல பணம் மாசம் மாசம் வந்துகிட்டே இருக்கும். பங்கு சந்தைல குறிப்பிட்ட பங்குகளை உங்க டீமேட் அக்கவுண்ட் ல வச்சி இருந்த பணம் உங்க பாக்கெட் கொட்டோ கொட்டுனு கொட்ட போது. பங்கு சந்தைல குறிப்பிட்ட கம்பெனிக்கள் ஈவுத்தொகை குடுப்பாங்க வருசத்துக்கு ஒரு முறை, இரண்டு முறை மூன்று முறைனு, குடுப்பாங்க அதுல நாம நல்ல பங்குகளை தேர்ந்து எடுத்து வாங்கி வச்சிக்கிட்டு நமக்கும் ஈவுத்தொகை நம்ம பேங்க் அக்கௌன்ட் ல வந்துகிட்டே இருக்கும். 

January : Wipro, TCS, HCL, Angel Broking

February : ONGC, ITC, MRF, IDFC First

March : SAIL, CRISIL, SBI Card

April : HCL, Nestle, BRITANNIA, VEDANTA

May : HDFC Bank, ITC, SBI, Vedanta

June : Infosys, Tata Power, Bajaj Fin

July : MRF, Hindustan Zinc, TCS

August : OIL India, Coal India, Castrol

September : NALCO, BPCL, HUDCO, GNFC

October : HCL, Infosys, Indian Oil, TCS

November : SJVN, OIL India, Coal India

December : NALCO, HGS, Vedanta

    உங்ககிட்ட எவ்வளவு பங்குகள் இருக்கோ அதை பொறுத்து தான் ஈவுத்தொகை கிடைக்கும். இதுல எவை சிறந்த பங்குகள் னு நீங்க நல்ல ஆராய்ச்சி பண்ணி வாங்கி கொள்ளவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்