Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் இருக்கலாம் - The market may see some volatility

 சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் இருக்கலாம் - The market may see some volatility

    நமது இந்தியா பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருக்கும் பகுதியில் நேற்று இரவு தாக்குதல் நடத்தியதால் இன்று இந்தியா பங்கு சந்தை சிறிது ஏற்ற இறக்கம் இருக்கலாம். அதேபோல் கிபிட் நிப்டி கிட்ட தட்ட 24,359.0 (−55.5, −0.23%) லேசான சரிவுயுடன் காணப்படுகிறது. எனவே இந்தியா பங்கு சந்தையும் ஏற்ற இறக்கமுடன் காணப்பட வாய்ப்புள்ளது. கவனமாக வர்த்தகம் செய்யவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்