Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பாரத ஸ்டேட் வங்கி அதிக டிவிடெண்ட் வழங்குகிறது. வேகமா போங்க.- State Bank of India offers high dividend. Go Fast.

 ஸ்டேட் வங்கி அதிக டிவிடெண்ட் வழங்குகிறது. வேகமா போங்க.- State Bank Offers High Dividend. Go Fast.



    நம்ம ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா Rs. 15.90 டிவிடெண்ட் ஆ கொடுக்க போறாங்க. தற்போது Rs.776.10 வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கு. உங்க கிட்ட இந்த பங்கு இருந்த Rs. 15.90 கிடைக்கும். என்ன பண்ணனும் தான கேட்குறீங்க 16 May, 2025 குள்ள உங்ககிட்ட இந்த பங்கு இருந்த இந்தப்பணம் கிடைக்கும். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்