போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகள் திங்கட்கிழமை சந்தையை என்ன செய்யும்? - What will ceasefire talks do to the market on Monday?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தானிடம் பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிகமாக போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக X தளத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக இந்திய பங்குசந்தை திங்கள்கிழமை வீழ்ச்சியில் இருந்து மீறலாம் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சற்று பயம் தனியலாம். ஏற்கனவே உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வலிமையாக பங்குகளை வாங்கி குவிகின்றனர். எனவே திங்கள்கிழமை இந்தியா சந்தை பெரிய வீழ்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
0 கருத்துகள்