Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

திங்கட்கிழமை FII மற்றும் DII என்ன செய்யப் போகின்றன? - What are FII and DII going to do on Monday?

 திங்கட்கிழமை FII மற்றும் DII என்ன செய்யப் போகின்றன? - What are FII and DII going to do on Monday?



    இந்திய-பாகிஸ்தான் போர் பதற்றம் பயம் காரணமாக இன்று FII வலிமையாக கரடி ஆட்டத்தை ஆரம்பித்து வலிமையை ரூ. 3798.71 கோடிக்கு விற்க ஆரம்பித்தனர். அதேபோல் DII வலிமையை காளை ஆட்டத்தை ஆரம்பித்து வலிமையாக ரூ. 7277.71 கோடி முதலீடு செய்துள்ளார். FII விற்பனைக் காரணமாக பங்குசந்தை சரியத்தொடங்கியது பின்னர் DII வாங்க ஆரம்பித்ததும் சந்தை ஏற  ஆரம்பித்து இறுதியில் 266 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.  மேலும் இன்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக மீண்டும் பங்குசந்தை திங்கள் கிழமை மேலும் சரிய வாய்ப்புள்ளது அதாவது FII போர் பயம் காரணமாக விற்க முற்படுவார்கள் இதனால் சரிய தொடங்கும் என எதிர்பார்க்கலாம். எனவே சில்லறை முதலீட்டாளர்கள் சரியான நேரமாக எடுத்துக்கொண்டு சரியான பங்கை தேர்வுசெய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்