FII-க்கள் லாபத்தை முன்பதிவு செய்கிறார்கள் - சரிவு இப்போதுதான் தொடங்குகிறதா?. சில்லறை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?.
FIIs Are Booking Profits – Is the Downtrend Just Beginning?. What Retail Investors Must Know?
கடந்த சில நாட்களாக இந்திய பங்கு சந்தையில் நிப்டி சரிவை சந்தித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, FII-களின் (வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்) முதலீடு இலாபம் அடைந்ததால், அவர்கள் விற்பனை செய்யத் தொடங்கியதுதான். மற்றொரு காரணம், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது என்பதுதாகும். இது பங்குச் சந்தைக்கு மேலும் அழுத்தம் தரக்கூடியது. ஏனெனில், இந்தியா ஒரு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு; இங்கு நோய்த்தொற்று எளிதில் பரவக் கூடிய அபாயம் உள்ளது. இதனால், பங்குச் சந்தை மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
எனவே, முதலீட்டாளர்கள் தற்போது நிப்டி சரிவில் புதிய முதலீடுகளைத் தொடங்கலாம். இதைப் போலவே மற்றவர்களும் செயல்படலாம்.

0 கருத்துகள்